மலேசிய ரிங்கிட் 12 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டது

கோலாலம்பூர்: மலேசியாவின் ரிங்கிட் நாணயம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு நிதிச் சந்தைகளில் வீழ்ச்சியடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 4.53 ரிங்கிட்டுகள் என பரிவர்த்தனை கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துப் பேசிய மலேசிய மத்திய வங்கி ஆளுநர் முகம்மது இப்ராகிம் நிதிச் சந்தையை நிலைப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "தற்போதைய நிலைமைக்கு யூக நடவடிக்கைகளே காரணம். இதை சரிசெய்வது மத்திய வங்கியின் பொறுப்பு," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!