அதிபர் டிரம்ப்: தோற்கடிப்போம்

மெக்டில் விமானப் படைத் தளம்: அமெரிக்காவும் அதன் நட்பு நாடு களும் அமெரிக்க மண்ணில் வேரூன்றத் துடிக்கும் தீவிர மனப் போக்குடைய பயங்கரவாதத்தைத் தோல்வியடையச் செய்யும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சூளுரைத்துள்ளார். ஆனால் அதற்கான உத்திகள் எதையும் அவர் வெளியிடவில்லை. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றை உள்ள டக்கிய பகுதிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமெரிக்காவின் மத்திய படைத் தளத்துக்குத் திரு டிரம்ப் நேற்று முதல் முறையாக வருகை யளித்தார். அதே சமயத்தில் முன்னைய ஒபாமா காலத்தில் ஈராக், சிரியா வில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க நட வடிக்கைகள் நிறுத்தப்படுமா என் பது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் மத்திய படைத் தளத்துக்கு வருகையளித்த அதிபர் டிரம்ப். ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!