40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஐந்து பெண்கள்

பேங்காக்: கோலாலம்பூரில் கிம் ஜோங் நாம் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாற்பது ஆண்டு களுக்கு முன்பு சிங்கப்பூரர் உட்பட ஐந்து பெண்கள் மாய மான விவகாரங்களிலும் வட கொரியாவின் முகவர்கள் ஈடு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 1978ல் நான்கு மலேசியர்களும் சிங்கப் பூரரும் காணாமல் போயினர். அப்போது சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகே 'ஜப்பானியர்' ஒருவர் அவர்களை விருந்துக்கு அழைத்ததாக நம்பப்படுகிறது. இது, குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வடகொரிய கடத்தப் பட்டவர்களை மீட்கும் சங்கத் தின் இயக்குநர் டோமோ ஹாரு எபிஹாரா பெர்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!