டெக்சஸ் மாநிலத்தில் லாரியுடன் பேருந்து மோதியதில் பலர் பலி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தேவாலயத்துக்குச் சொந்தமான பேருந்துடன் லாரி மோதியதில் 13 பேர் பலியானதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் போலிசார் கூறினர். இந்த விபத்து தொடர்பாக தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. "இந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று டெக்சஸ் மாநில ஆளுநர் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!