வடகொரியாவுக்கு பென்ஸ் எச்சரிக்கை

சோல்: வடகொரியாவுடன் கொள்கை ரீதியில் அமெரிக்கா பின்பற்றி வந்த பொறுமையான போக்கை இனியும் தொடர வாய்ப்பில்லை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஆசியப் பயணத்தின் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவுக்கு வந்துசேர்ந்த திரு பென்ஸ் இரு கொரியாக் களையும் பிரிக்கும் அதிக பாதுகாப்பு மிக்க பகுதிக்கு நேற்று வருகையளித்தபோது இவ்வாறு கூறினார். வடகொரியாவுடன் அமெரிக்கா பின்பற்றிய பொறுமை சகாப்தம் முடிந்துவிட்டது என்று திரு பென்ஸ் குறிப்பிட்டார்.

தென்கொரியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், இரு கொரியாக்களையும் பிரிக்கும் ஒரு பகுதியிலிருந்து வடகொரியாவைப் பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!