பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தாய்லாந்து புத்த பிக்கு

பேங்காக்: அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு தாய்லாந்து திரும்பிய புத்தபிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பாலியல் குற்றச்சாட்டு, கள்ளப்பணத்தை மாற்றுதல் போன்றவை விராபோல் சுக்போல்(படம்) மீதான குற்றச்சாட்டு களாகும்.

Loading...
Load next