கேன்பெரா: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே காரை மோதி, அறுவர் உயிரிழக்கக் காரணமான ஜேம்ஸ் கர்கசோலாஸ் எனும் 29 வயது ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2017 ஜனவரி மாதம் நிகழ்ந்த அந்தக் கொடூர சம்பவத்தில் மாண்டவர்களில் மூன்று மாதக் குழந்தையும் பத்து வயதுச் சிறுமியும் அடங்குவர்; மேலும் 27 பேர் காயமுற்றனர்.
ஆஸ்திரேலியருக்கு ஆயுள் சிறை
1 mins read

