இந்தோனீசிய பெண் வீட்டில் வெடிகுண்டு, வெடிபொருட்கள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இரண்டு வயது குழந்தையுடன் தன்னை மாய்த்துக்கொண்ட பெண் வீட்டில் 300 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று போலிசார் கூறினர். சுமத்ராவில் உள்ள வீட்டை முற்றுகை யிட்டு 30 வயது பயங்கரவாதியை போலிசார் கைது செய்த போது அவரது மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.