பொது இடத்தில் ஆபாச செயல்: 34 பேர் கைது

குவந்தான்: மலேசியாவிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஆபாச நடத்தையில் ஈடுபட்டதன் சந்தே கத்தின்பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பெண்கள்.
மலேசியாவின் பாஹாங் மாநிலத்தின் புக்கிட் திங்கி பகுதியில் அமைந்திருக்கும் அந்த உல்லாச விடுதியில் இடம்பெற்ற தன்முனைப்பு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்த நபர்கள் ஆடையைக் களைந்து வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
களைந்த ஆடைகள் தரையில் நீண்ட வரிசையாகக் கிடக்க ஒரு திடலில் நின்றவாறு அந்தப் பெண்கள் எடுத்துக்கொண்ட படம் ஃபேஸ்புக்கில் பரவலாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. 
அப்பகுதியில் வசிக்கும் குடி யிருப்பாளர்கள் சிலர், உள்ளாடை அணிந்த பெண்கள் குறித்து போலிசிடம் புகார் அளித்தனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon