சுடச் சுடச் செய்திகள்

பசியால் வாடும் 113 மி. பேர்

பாரிஸ்: கடந்த ஆண்டு 53 நாடுகளில் 113 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பசியில் வாடியதாக ஐநா தெரிவித்துள்ளது.
போர்கள், பருவநிலைப் பேரிடர்கள் ஆகியவற்றால் இந்த அவலநிலை ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது.
பாதிக்கப்பட்டோரில் மூன்றில் இருவர் ஏமன், காங்கோ, ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உணவு, விவசாய அமைப்பு தெரிவித்தது.
இந்த அமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கடுமையான சவால் களை எதிர்நோக்கும் நாடுகளைப் பற்றி தெரிவிக்கிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon