பிரக்சிட்டுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் தயாரித்துள்ள திட்டத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரக்சிட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன் உடன்பாட்டுக்கு ஆதரவாக 621 பேர் வாக்களித்தனர்.

எதிராக 49 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பிரிட்டன் வெளிேயற்றத்தை குறிக்கும் வகையில் உறுப்பினர்கள் பாட்டுப் பாடினர்.

ஆனால் பிரிட்டன் ஒரு நாள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீண்டும் திரும்பும் என்று சில உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!