ரோஹிங்கியாக்களின் நிலைமை மோசமடைகிறது

பேங்காக்: அனைத்துலக நீதிமன்றம் ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை வன்முறையில் இருந்து பாதுகாக்க மியன்மாருக்கு உத்தரவிட்டு கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும், ராக்கைன் மாநிலத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு மியன்மார் ராணுவத்துக்கும் ரக்கைன் படைக்கும் இடையே நடக்கும் சண்டையில் மாண்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.