பிலிப்பீன்ஸ் அதிபர்: பாதிப்புகள் தடுக்கப்பட்டன

மணிலா: அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், சுமார் 1.3 மில்லியன் முதல் 3.5 மில்லியன் பேர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட்டுள்ள

தாக பிலிப்பீன்ஸ் அதிபர் டுடர்ட்டே தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பாதிக்கப்பட் டாலும் பிலிப்பீன்சில் கடைப் பிடிக்கப்பட்ட நீண்டகால முடக்க உத்தரவால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. அங்கு 82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.