‘உளவுத்துறை ஆலோசனையில் டிரம்ப் பங்கேற்கக்கூடாது’

வாஷிங்­டன்: உள­வுத்துறை ஆலோ­ச­னை­களை முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் பெறக்­கூ­டாது என்று தாம் நம்­பு­வ­தாக அதி­பர் ஜோ பைடன் தெரி­வித்­துள்­ளார்.

டிரம்ப்­பின் நிலை­யற்ற போக்கு மட்­டு­மல்­லா­மல் அந்­தத் தக­வல்­களை அவர் பகி­ரக்­கூடும் என்ற அக்­க­றை­யின் கார­ண­மாக அவ்­வாறு தாம் நம்­பு­வ­தாக வெள்­ளிக்­கி­ழமை ‘சிபி­எஸ்’ ஊட­கம் நடத்­திய நேர்­கா­ண­லின்­போது அதி­பர் பைடன் தெரி­வித்­தார்.

வழக்­க­மாக முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர்­கள் தங்­க­ளின் பத­விக்­கா­லம் முடிந்­த­பின்­ன­ரும் உள­வுத் துறை ஆலோ­ச­னை­கள் சில­வற்­றைப் பெறு­வர்.

தமது பத­விக்­கா­லத்­தி­லேயே உள­வுத் துறை­யி­ன­ரின்­மீது டிரம்ப் அடிக்­கடி நியா­ய­மற்ற குற்­றச்­சாட்­டு­களை வைத்­துள்­ள­தா­க­வும் அவர் நீண்ட ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­ற­தில்லை என்­றும் ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதி­பர் தேர்­த­லில் ரஷ்யா தலை­யிட்­டதை உள­வுத் துறை­யி­னர் அறிந்­தும் அந்­தத் தகவலை ஏற்க மறுத்­தார் திரு டிரம்ப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!