சீனாவை உலுக்கிய புயல்

சீனாவை உலுக்கிய புயல்

1 mins read
7ea0b742-8d89-4c3f-a4cd-83759036f39f
புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: சீனா­வின் கிழக்­குப் பகு­தி­யில் இன்ஃபா புயல் நேற்று கரை­யைக் கடந்­தது.

இத­னால் ஷங்­ஹாய் நக­ரி­லும் அதைச் சுற்­றி­யுள்ள கட­லோ­ரப் பகு­தி­க­ளி­லும் விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்டன. ரயில் சேவை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்தப்பட்டன.

அண்­மை­யில் மத்­திய சீனா­வில் மிக மோச­மான வெள்­ளம் ஏற்­பட்­டது.

அதில் குறைந்­தது 58 பேர் மாண்­ட­னர்.

பாதிக்­கப்­பட்ட இடங்­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது.

வெள்­ளம் அதி­க­மாக இருந்த இடங்­க­ளி­லி­ருந்து ஒரு மில்­லி­

ய­னுக்­கும் அதி­க­மா­னோர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.