மூன்றாவது நகரத்தையும் கைப்பற்றியது தலிபான்

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் வடக்குப் பகு­தி­யில் உள்ள குண்­டூஸ் நக­ரத்தை தலி­பான் படை­யி­னர் கைப்­பற்­றி­ய­தாக ஏஎ­ஃப்பி செய்தி கூறு­கிறது.

அர­சாங்கத் தரப்­புக்கும் தலி­பான் படைக்­கும் இடையே நடந்த கடும் மோத­லுக்­குப் பிறகு அந்த நக­ரம் தலி­பான் படை­யின் கட்­டுப்­பாட்­டிற்­குள் சென்­றது.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தென் மேற்கு பகு­தி­யில் உள்ள நிம்­ரோஸ் மாநிலத் தலை­ந­கர் ஜரஞ்­சை­யும் அதன் பிறகு ஜவ்­ஜா­னின் ஷெபர்­கான் நக­ரத்­தை­யும் தலி­பான் படை கைப்­பற்­றி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!