விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்; 16 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷ்­யா­வில் டார்­டார்ஸ்­டான் பகு­தி­யில் விமா­னம் ஒன்று விழுந்து நொறுங்­கி­ய­தில் 16 பேர் மாண்­ட­னர்.

அந்த விமா­னத்­தில் வான்­குடை வீரர்­கள் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­த­தாக ரஷ்ய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

விமா­னம் விழுந்து நொறுங்­கி­ய­போது அதில் 23 பேர் இருந்­த­தாக உறுதி செய்­யப்­பட்­டது. இடி­பா­டு­

க­ளுக்கு அடி­யில் சிக்­கித் தவித்த ஏழு பேரை மீட்­புப் பணி­யா­ளர்­கள் காப்­பாற்­றி­ய­தாக ரஷ்ய ஊட­கம் தெரி­வித்­தது.

அந்த ஏழு பேரும் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தாக ரஷ்ய சுகா­தார அமைச்சு கூறி­யது. அவர்­களில் ஒரு­வ­ரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

விழுந்து நொறுங்­கிய விமா­னம் ரஷ்ய தற்­காப்பு அமைப்­புக்­குச் சொந்­த­மா­னது என்று அறி­யப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!