பிரிமியர் லீக்கில் மீண்டும் போர்ன்மத்

லண்டன்: சாம்பியன்‌ஷிப் காற்பந்துத் தொடரில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவை வீழ்த்திய போர்ன்மத் மீண்டும் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் தொடரில் இடம்பிடித்துள்ளது.

90 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஃபுல்ஹம் குழு ஏற்கெனவே லீக்கிற்கு முன்னேறி விட்டது. இந்நிலையில், ஃபாரஸ்ட் குழுவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. போர்ன்மத். இதனால் ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று இரண்டாம் இடம் பிடித்து நேரடியாக லீக்கிற்குத் தகுதி பெற்றது. ஃபாரஸ்ட் குழு

பிளே-ஆப் சுற்றில் விளையாடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!