தலையங்கி அணியாமல் சாப்பிட்டதால் பெண் கைது

தெஹ்­ரான்: ஈரா­னி­யத் தலை­ந­கர் தெஹ்­ரா­னில் உள்ள உண­வ­கம் ஒன்­றில் தலை­யங்கி அணி­யா­மல் உண­வ­ருந்­திய குமாரி டோன்யா ராட் என்ற பெண்ணை அந்­நாட்டு அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­தாக அப்­பெண்­ணின் சகோ­தரி தெரி­வித்­துள்­ளார்.

குமாரி டோன்யா ராட்­டும் அவ­ரது தோழி­யும் தலை­யங்கி அணி­யா­மல் உணவு சாப்­பி­டும் படம் சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வந்­தன. அண்­மை­யில் தலை­யங்கி அணி­யா­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்ட மாஹ்சா அமினி எனும் பெண் மாண்­டதை அடுத்து, ஈரா­னில் உள்ள பல பகு­தி­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. குமாரி டோன்யா ராட்­டின் பாது­காப்பு குறித்து அவ­ரது குடும்­பம் கவலை தெரி­வித்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!