ஜி20 ஒப்பந்தங்களின் மூலம் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் இலக்குடன் இந்தோனீசியா

ஜகார்த்தா: அடுத்த வாரம் இந்­தோ­னீ­சி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள ஜி20 சந்­திப்­பில் அந்­நாடு பல ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவற்­றின் மூலம் பொரு­ளி­யல் ரீதி­யாக தென்­கி­ழக்­கா­சி­யா­வில் சக்­தி­வாய்ந்த நாடாக வள­ரும் தனது இலக்கை வெளிப்­ப­டுத்­து­வது இந்­தோ­னீ­சி­யா­வின் இலக்கு.

உள்­கட்­ட­மைப்பு, கரிம வர்த்­த­கம் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பி­லான ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­க­வுள்­ளன.

அடுத்த ஆண்டு 89 பில்­லி­யன் டாலர் (125 பில்­லி­யன் வெள்ளி) மதிப்­புள்ள முத­லீட்­டு­களை ஈர்க்க இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜேக்கோ விடோடோ திட்டமிட்டுள்ளார். அத்­த­கைய இலக்­கு­களை அடைய வளர்ந்த பணக்கார நாடு­க­ளின் ஆத­ர­வும் நிதி­யு­த­வி­யும் அவ­சி­யம்.

இதற்­கி­டையே, ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் மெய்­நி­கரில் ஜி20 சந்­திப்­பில் கலந்து­கொள்­ளக்­கூ­டும். அடுத்த வாரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று பாலி தீவில் நடை­பெ­றும் சந்­திப்­பில் நேர­டி­யா­கக் கலந்­து­கொள்ள முடி­யா­விட்­டால் மெய்­நி­க­ரில் பங்­கேற்க திரு புட்­டின் கேட்­டுக்­கொள்­ளக்­கூ­டும் என்று திரு விடோடோ குறிப்­பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!