கண்ணாடி விரிசல்: குறைபாடு காரணம்

வட்ட ரயில் பாதையில் அமைந்த ஒன்­-­நார்த் நிலை­யத்தைக் கடந்து செல்லும் பய­ணி­கள் நேற்று முன்­தி­னம் கடுமை­யாக விரிசல் அடைந்த கண்ணாடித் தடுப்பைக் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்த­னர். இந்த பழுந்தடைந்த தடுப்பு ரயில் நிலைய நடை­மேடை­யில் இருந்தது. கண்­ணா­டி­யில் அமைந்த குறை­பாடு­கள் கார­ண­மாக விரிசல் விழுந்த­தாக எஸ்எம்ஆர்டி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

பாது­காப்புக்காக அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டன. சேவை நேரம் முடிந்த பிறகு கண்­ணா­டியை மாற்­றி­யதா­க­வும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் நாதன் நேற்று தெரிவித்தார். விரிசல் அடைந்த கண்ணாடிப் தடுப்பின் படம் இணையத் தளத்தில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இணையவாசிகள் பலரும் பாதுகாப்புப் பற்றி தங்கள் அக்கறையை வெளிப்படுத்தினர்.

கடுமையாக விரிசலடைந்த ஒன் நார்த் வட்ட ரயில் பாதையின் ரயில் தட கண்ணாடித் தடுப்பு. படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!