எஸ்பிஎச் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகக் குழுமத்துக்குப் புதிய நிர்வாக ஆசிரியர், பிசினஸ் டைம்ஸ் ஆசிரியர் நியமனம்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் (எஸ்பிஎச்) நிறுவனத் தின் ஆங்கிலம்/மலாய்/தமிழ் (EMTM) ஊடகக் குழுமத்துக்கு திரு ஆல்வின் டே, 61, நிர்வாக ஆசிரியராக 2016 டிசம்பர் 1 முதல் நியமிக்கப்படுவதாக எஸ்பிஎச் அறிவித்து இருக்கிறது. திரு வோங் வெய் கோங், தி பிசினஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். இவர்கள் ஆங்கிலம்/மலாய்/ தமிழ் ஊடகக் குழுமம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவற் றின் தலைமை ஆசிரியரான திரு வாரன் பெர்னாண்டசுக்குக் கீழ் பணியாற்றுவர்.

ஆங்கிலம்/மலாய்/ தமிழ் ஊடகக் குழுமத்தில் தலை மைத்துவப் புதுப்பிப்பின் ஓர் அங்கமாக இந்த நியமனங்கள் இடம்பெறுகின்றன. இதற்கிடையே, திரு ஆல்வின் டே மரியாதைக்கு உரிய, பழுத்த அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் அவருக்கு பிசினஸ் டைம்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாட்களில் 30 ஆண்டுக் கும் அதிக காலம் அனுபவம் உண்டு என்றும் திரு பெர்னாண்டஸ் குறிப்பிட்டார். திரு ஆல்வின் பெற்றுள்ள ஆழமான அறிவும் வலுவான தொடர்புக் கட்டமைப்பும் ஆங்கிலம்/மலாய்/ தமிழ் ஊடகக் குழுமம் புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதில் உதவும் என்றும் திரு பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!