‘எவனவன்’

கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த படத் துக்கான விருது பெற்ற 'மெய்ப் பொருள்' படத்தின் மூலம் இயக் குநராக அறிமுகமானவர் நட்டி குமார். பின்னர் 'பனித்துளி' படத்தை இயக்கினார். மூன்றாவ தாக இவர் இயக்கும் படம் 'எவனவன்'. "இன்றைய இளைஞர்கள் எத்தனை புத்திசாலிகளாகவும் திறமையாளர்களாகவும் இருக்கி றார்களோ அதே அளவுக்கு விளையாட்டுத்தனம் மிகுந்தவர்க ளாகவும் இருக்கிறார்கள். பின் விளைவுகள் குறித்து எதையும் யோசிக்காமல் அசட்டுத் துணிச்சல் பலரிடம் இருக்கிறது. அது அவர்கள் குழுமி இருக்கும் போது சட்டென்று முகம் காட்டி விடும் வல்லூறு.

'எவனவன்' படத்தின் ஒரு காட்சியில் அகில் சந்தோஷ், நயனா

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!