சலவை இயந்திரத்தில் சிக்கி இரட்டையர் பலி

இந்தியாவின் புதுடெல்லி நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ரோகிணி என்ற இடத்தில் வசிக் கும் ரேகா என்பவர் வெள்ளிக் கிழமை பிற்பகலில் லக்ஸ், நீ‌ஷு என்ற தனது மூன்று வயது இரட்டை ஆண் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு சலவைத்தூள் வாங்கி வர கடைக்குச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது பிள்ளைகளைக் காணவில்லை. உடனே அவர் தன் கணவருக் குத் தகவல் தெரிவிக்க, அவர் விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் சலவை இயந்திரத்தின் உள்ளே சிக்கி இருந்தது தெரியவந்தது.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!