லண்டன் தாக்குதல்: இருவரிடம் விசாரணை

லண்டன்: லண்டனில் நடந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில் 7 பேர் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் இருவர் மட்டும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலிசார் கூறினர். லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காலிட் மசூத் தனித்து செயல்பட்டானா என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். லண்டன் தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!