தங்கும் விடுதி பராமரிப்பாளர் ஒருவர், தமது வளர்ப்பு மகனை உடல்ரீதியாகத் துன்புறுத்தி அவரைச் சுத்தியலால் தாக்க மிரட்டியதற்காக அந்த ஆடவருக்கு நேற்று ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பதின்ம வயதுடைய வளர்ப்பு மகனின் அடையாளத்தை வெளிப் படுத்தாமல் இருப்பதற்காக அந்த 44 வயது ஆடவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தமது வளர்ப்பு மகனைத் துன்புறுத்தி மிரட்டியதாகக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இப்போது இணைந்து வாழாத அத்தம்பதியினர், விவா கரத்து செய்துகொள்ள உள்ளனர்.
வளர்ப்பு மகனை துன்புறுத்திய ஆடவருக்கு ஏழு மாதச் சிறை
5 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2017 14:25
அண்மைய காணொளிகள்

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம் (s)

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

ஆண் ஆதிக்கத்தைத் தட்டிக்கேட்கும் நகைச்சுவை கலைஞர்

இறுதிக்குத் தகுதி பெறுமா இந்தியா? இன்று தொடங்கிய (மார்ச் 9) பார்டர் - கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெறும்.

கொவிட்-19 கிருமி தொற்று பரவலை சிங்கப்பூர் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை குறித்த வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது

உபியிலுள்ள அவ்டி கார் சேவை நிலையத்தில் வெடிப்பு. சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம், 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்.

மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு 7 பிராட்டா வழங்கி ஆறுதல் தந்த ஸ்ரீ சன் உணவக உரிமையாளர்.

எக்காலமும் ஒலிக்கும் எக்காள முழக்கம்

75 வயதிலும் துடிப்பான ஓட்டம்

75 வயதிலும் துடிப்பான ஓட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!