இனிப்பு வழங்கி மகிழ்ந்த முதல்வர் பழனிசாமி

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை அரசு செலவில் அளிக்கப்படுகிறது. அத்தகைய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளின் செவித்திறன் கேட்கும் கருவி (காக்ளியர் இம்பிளான்ட்) செயல்பாட்டினை முதல்வர் பழனி சாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது ஒரு குழந்தைக்கு இனிப்பு வழங்கி அவர் வாழ்த்து தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.விஜயபாஸ்கர். படம்: தகவல் ஊடகம்

Loading...
Load next