ஃபிலடெல்பியாவில் ரயில் விபத்து: 42 பேர் காயம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் அதிவேக ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த ரயில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதிய தாகவும் விபத்துக்கான காரணம் குறித்து புலன்விசாரணை நடைபெறுவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Loading...
Load next