உடைந்த தண்ணீர்க் குழாயைச் சரிப்படுத்த பணி மும்முரம்

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ம் அவென்யூ 8ம் சந் திக்கும் இடத்தில் உடைந்துவிட்ட தண்ணீர்க் குழாயை சரிப்படுத்தும் பணி நேற்று மும்முரமாக நடந்தது. புக்கிட் பாத்தோக் மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய குழாய்களில் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுவிட்டதாக நேற்று பொது பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. 70செ.மீ. விட்டமுள்ள அந்தக் குழாய் 1982ல் பொருத்தப்பட்டது. அதில் இதுவரை எந்தக் குறை பாடுமில்லை. இந்தச் சம்பவம் காரணமாக புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல், புக்கிட் பாத்தோக் அவென்யூ1ஐ நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. பழுதுபார்ப்புப் பணிகள் வெள் ளிக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர்க் குழாய் உடைந்ததற்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடக்கிறது.

குழாய் உடைந்த பகுதியில் பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!