ஒவ்வொரு படத்துக்கும் நூறு விழுக்காடு உழைப்பைத் தருவதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங். சில படங்கள் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், தன் உழைப்பிலும் நடிப்பை வெளிப்படுத்துவதிலும் குறை வைத்ததில்லை என்கிறார். "சில படங்கள் வெற்றி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வித்தியா சமான வேடங்களில் நடிக்க ஆசைப் படுகிறேன். "சினிமாவில் மாறுபட்ட கதைகள் வர வேண்டும். எனக்கும் மாறுபட்ட வேடங் கள் கிடைக்க வேண்டும். இதுவே எனது விருப்பம்," என்கிறார் ரகுல். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடி யாக ஒரு படத்தில் நடிக்கி றாராம். அது மட்டுமல்ல, மீண்டும் கார்த்தியுடனும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. அதுகுறித்து இன்னும் முடிவாகவில்லை என்கி றார் ரகுல்.
ரகுல்: எனது விருப்பங்கள்
10 Nov 2017 01:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!