இயக்குநர் வெற்றிமாறன்-, தனுஷ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'வடசென்னை'. அண்மையில் வெளியான இதன் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் இசைக்கலைஞராகவும் தனது பங்களிப்பை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. 'வடசென்னை' இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'வடசென்னை' படம் தொடர்பாக அண்மைய தகவல் எதையேனும் வெளியிடுங்கள் எனப் பலரும் தம்மை நச்சரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "மிகச் சிறப்பான, பயனுள்ள விஷயங்கள் அடங்கிய இசைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இசைக்கலைஞர் தனுஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது," என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இசைக்கலைஞராக மாறிய தனுஷ்
4 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Sep 2018 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!