அடுத்த சுற்றில் ஆர்சனல், செல்சி

லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு ஆர்சனல், செல்சி குழுக்கள் முன்னேறின. ஆர்சனலுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் அரங்கில் நேற்று அதி காலை நடைபெற்ற 'இ' பிரிவு ஆட்டத்தில் அக்குழு, போர்ச்சு கலின் ஸ்போர்ட்டிங் குழுவை எதிர்கொண்டது.

முன்னதாக ஆடிய மூன்று ஆட்டங்களிலும் ஆர்சனல் வென் றிருந்ததால் நேற்றைய ஆட்டத்தில் குறைந்தது சமநிலை கண்டாலே போதும், 'நாக் அவுட்' சுற்றுக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலை ஆர்சனலுக்கு. அதற்கேற்ப, ஆட்ட மும் 0-0 எனச் சமனில் முடிந்தது. அடுத்த சுற்றில் நுழைந்த போதும் ஆட்டத்தின் 25வது நிமி டத்தில் டேனி வெல்பெக் கணுக் காலில் காயமடைந்து தூக்குப்படுக் கையில் திடலைவிட்டு வெளியேறி யது ஆர்சனலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. "வெல்பெக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்து வர்களின் அறிக்கைக்காகக் காத் திருக்கிறோம். இருப்பினும் காயத் தின் தன்மை மோசமாக இருக்கக் கூடும் என அஞ்சுகிறோம்," என்று ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!