எண்ணெய் வழியும் முகத்தைச் சரிசெய்ய ஆரஞ்சு பழச்சுளை

தேவைப்படும் பொருட்கள்:

ஆரஞ்சு பழச்சுளை – மூன்று மேசைக்கரண்டி

பால் - இரண்டு மேசைக்கரண்டி 

அரைத்த வேப்பிலைப் பசை – மூன்று மேசைக்கரண்டி 

செய்முறை:

மேற்கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களைக் கரண்டியால் நன்றாகக் கலக்கவும். பசை உருவான பிறகு அதனைக் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு உங்கள் முகத்திலேயே வைத்திருங்கள். பிறகு, குளிர்ந்த நீருடன் உங்கள் முகத்தைக் கழுவுங்கள்.