கவர்ச்சிக் காட்சியால் மீண்டும் பரபரப்பு

மீண்டும் ராதிகா ஆப்தே நடித்த நிர்வாணக் காட்சி இணையத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது 'பொம்பாய்ரியா' என்ற படத்துக்காக அவர் நடித்த காட்சி. இதுபற்றி இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் ஈவார்ட் விளக்கம் அளித்துள்ளார். "கதைப்படி ராதிகாவின் கைபேசியை ஒருவர் திருடிவிடுவார். அதை திருடியவனை ராதிகா ஆப்தே தீவிரமாக துரத்திச் செல்வார். ஏனென்றால், அதில் அவர் குளிக்கும் காட்சி காணொளியாகப் பதிவாகி இருக்கும்.

"ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு உடலில் இருக்கும் வண்ணப்பொடிகளைச் சுத்தம் செய்வதற்காக குளித்தபோது எடுத்த காட்சி அது. இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்," மற்றபடி நாங்கள் இதை வைத்து மலிவு விளம்பரம் எதையும் தேடவில்லை. அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார் மைக்கேல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!