சுடச் சுடச் செய்திகள்

‘யங் மங் சங்’கில் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கும் பிரபுதேவா

பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படம் எங் மங் சங். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும், தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே. பாலாஜி, பாகுபலி பிரபாகர், கும்கி அஸ்வின், நாகேந்திர பிரசாத், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்க உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன். நடன இயக்குநரான பிரபுதேவா முதன்முறையாக இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon