‘மஹா’ இணையத்தில் வெளியாகாது: இயக்குநர் தகவல்

ஹன்­சிகா நடிப்­பில் உரு­வாகி உள்ள 'மகா' திரைப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது என்ற தக­வல் உண்­மை­யல்ல என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இது ஹன்­சி­கா­வுக்கு 50வது படம். ஜமீல் இயக்­கி­யுள்­ளார். சிம்பு ஸ்ரீகாந்த் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். ஜிப்­ரான் இசை­ய­மைத்­துள்ள இப் படம் குறித்து ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்­பார்ப்பு உள்­ளது.

படம் எப்­போதோ தயா­ராகிவிட்­டா­லும் வெளி­யீடு தாம­த­மாகி வந்­தது. இந்­நி­லை­யில், 'மகா' விரை­வில் ஓடி­டி­யில் வெளி­யா­கும் என அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது. இத­னால் சிம்பு, ஹன்­சிகா ரசி­கர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­னர். இந்­நி­லை­யில் இத்­த­க­வலை மறுத்­துள்­ளார் இயக்­கு­நர் ஜமீல்.

"இது பொய்­யான செய்தி. சிலம்­ப­ர­சன் ரசி­கர்­கள் எந்­த­ளவு ஏமாற்­ற­மாக உணர்­வார்­கள் என்­பது எனக்­குப் புரி­கிறது. நான்கு வரு­டங்­கள் ஆகி­யும் இப்­ப­டம் வெளி­யீடு காண­வில்லை என்ற வருத்­தம் எனக்­கும் உள்­ளது.

"எனி­னும் விரை­வில் நல்ல தக­வல் வரும். எனவே சில நாட்­கள் ரசி­கர்­கள் காத்­தி­ருக்க வேண்­டும். இந்­தப் படத்­தின் மீது சிம்பு ரசி­கர்­கள் கொண்­டுள்ள ஆர்­வம் அவர்­கள் காட்­டும் அன்­புக்கு நான் என்­றும் நன்­றிக்­க­டன் பட்­டி­ருப்­பேன்," என்­கி­றார் ஜமீல்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!