‘பீஸ்ட்’ படத்துக்காக பாடப்போகும் தனுஷ்

'பீஸ்ட்' படத்­தில் நடி­கர் தனுஷ் இணைய உள்­ள­தாக வெளி­யான தக­வல் இரு­த­ரப்பு ரசி­கர்­க­ளை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

நெல்­சன் இயக்­கத்­தில் விஜய் நடிக்­கும் படம் 'பீஸ்ட்'. பூஜா ஹெக்டே நாய­கி­யாக நடிக்­கி­றார். மேலும், செல்­வ­ரா­க­வன், ஷைன் டாம் சாக்கோ, யோகி­பாபு, அபர்ணா தாஸ் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர்.

காதல், நகைச்­சுவை, அதி­ரடி சண்­டைக் காட்­சி­க­ளு­டன் தயா­ராகி வரும் இப்­ப­டத்­திற்கு அனி­ருத் இசை அமைக்­கி­றார்.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­துக்­காக தனுஷ் ஒரு பாட­லைப் பாட உள்­ளார். அது­மட்­டு­மல்ல, பாடல் வரி­க­ளை­யும் அவரே எழு­தப் போவ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தத் தக­வல் ரசி­கர்­களை உற்­சா­கத்­தில் ஆழ்த்தி் உள்­ளது. விஜய், தனுஷ் இணைந்து பாடு­வார்­களா என்ற எதிர்­பார்ப்­பும் எழுந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!