சுடச் சுடச் செய்திகள்

செய்தியாளர் மீது தாக்குதல்

விருதுநகர்: விருதுநகரில் சனிக்கிழமை இரவு நடந்த காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் இல்லாமல் நாற்காலிகள் காலியாக இருந்ததால் அதைப் படமெடுத்த புகைப்படக்காரர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். யாருக்கும் காயம் இல்லை. பிறகு குறிப்பிட்ட சில தொண்டர்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon