சுடச் சுடச் செய்திகள்

பாஜக முதல்முறையாக அதிக இடங்களில் போட்டி

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட் டியிட உள்ளது. 2014 தேர்தலில் பாஜக 428 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இப்போது இதுவரையில் 408 வேட்பாளர்களை அறிவித்துள்ள அக்கட்சி  ‚இன்னும் 30 முதல் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை அறிவிக்கப்போவதாக கூறி யுள்ளது. அப்படி அறிவிக்கும்போது பாஜக வேட்பாளர்களின் எண் ணிக்கை சுமார் 440ஐ எட்டும்.
மொத்த நாடாளுமன்றத் தொ குதி எண்ணிக்கை 543. எஞ்சிய நூற்றுக்கு மேற்பட்ட தொகுதி களில் பாஜக கூட்டணிக் கட்சி கள் போட்டியிடுகின்றன.
2009 தேர்தலில் 433 இடங்க ளிலும் 2004 தேர்தலில் 364 இடங்களிலும் 1999 தேர்தலில் 339 இடங்களிலும் பாஜக போட்டி யிட்டது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon