அமமுகவின் கடிதம் வியூகம்

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சசிகலாவின் கடிதத்தை வெளியிட அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் திட்டமிட்டு உள்ளார். 
என்றாலும் சிறையில் இருக்கும் சசிகலா, தொண்டர் களுக்குக் கடிதம் எழுதுவது சட்ட சிக்கலை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்