எம்எல்ஏ விடுதியில்  சோதனை

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் வாக் காளர்களுக்குக் கொடுக்க பணம் பதுக்கப்பட்டு இருப்ப தாகத் தகவல் கிடைத்ததை அடுத்து வருமானவரித் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் ஆர்.பி. உதய     குமாரின் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. 
இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி வருமானவரித்துறை அதிகாரி கள் தகவல் எதுவும் தெரிவிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்