அனந்த்நாக்கில் மந்தமான வாக்குப்பதிவு

காஷ்மீர்: ஜம்மு=காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மதியம் மூன்று மணி நிலவரப்படி வெறும் 9.63% வாக்குகள் மட்டுமே பதிவாகியது. ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 60.24% வாக்குகள் பதிவாகியது. 

காஷ்மீரில் பாரமுல்லா, ஜம்மு, ஸ்ரீநகர், லடாக், உத்தம்பூர், அனந்த்நாக் என ஆறு மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகின்றன.

ஏற்கெனவே 2 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் நேற்று அனந்தநாக் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில் தற்போதைய முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon