7வது கட்டம்; ஞாயிறு வாக்களிப்பு

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.

ஏப்ரல் 11ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும் ஏப்ரல் 23ஆம் தேதி 115 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் ஏப்ரல் 29ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு 4வது கட்ட தேர்தலும் இம்மாதம் 6ஆம் தேதி 51 தொகுதிகளுக்கு 5வது கட்ட தேர்தலும் இம்மாதம் 12ஆம் தேதி 59 தொகுதிகளுக்கு 6வது கட்ட வாக்குப் பதிவும் நடந்தது. இந்த நிலையில் 7வது கட்டமாக பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சட்டீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!