தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம்

சென்னை: தமிழகத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெல்லாததால் தமிழக பாஜக தலைவர் பதவியைத் துறக்கும்படி தமிழிசைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியில் புதிய மாற்றம் கொண்டுவர பாஜக தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம்.

இப்போது தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல், இரண்டாம் கட்ட மாற்றத்தின்போது இளையர்கள் இருவரை மேலவை எம்.பி.யாக்கி, அமைச்சர் பதவி தரவும் அவர் முடிவுசெய்து உள்ளாராம். இதனிடையே, தமிழக பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!