கமல ஹாசனுக்கு முன் பிணை

கரூர்: இந்து முன்னணி அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது இரு பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கமல்ஹாசனைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் முன்னி லையாகி முன்பிணை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட் டனர். அதன்படி கமல்ஹாச னுக்கு கரூர் நீதிமன்றத்தில் முன்பிணை வழங்கப்பட்டது.