பற்களின் சுத்தம் பேணுவதில் பின்தங்கி இருக்கும் இளையர்கள்

பற்களைச் சரியாகத் துலக்காவிட் டால் வாய்க்குள் தண்ணீரோ அல்லது உணவோ இறங்காது. வாயைத் திறந்து மற்றவர் களிடம் பேசுவதற்குக்கூட நாம் தயக்கம் கொள்வோம். பற்களுக்கிடையே அழுக்குகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, அதனால் பல உடல்நல பிரச் சினைகளும் ஏற்படுகின்றன. தினமும் இரண்டு வேளை பற்களைத் துலக்குவதன் அவ சியத்தை நாம் அறிந்திருந்தாலும் பற்களைத் துலக்குவதைவிட முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கம், நூலைக் கொண்டு பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வது. பற்களைத் துலக்கும்போது நாம் பற்களை மேலோட்டமாகத் தான் சுத்தம் செய்கிறோம்.

பல் சுத்தம் செய்வது தொடர்பான சுகாதாரப் பிரசாரத்தில் பாடல் காணொளி ஒன்றை அமைத்ததுடன் 'ஃப்லொஸ்திவல்' என்னும் ஒரு வார நிகழ்ச்சியை பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வீ கிம் வீ தொடர்பு தகவல் துறை மாணவர்கள் நடத்தினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். செய்தி: ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!