சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயர் வர வாய்ப்பு

சென்னை: மிக விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வாக் காளர்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறியும் பணி முடிந்துவிட்டது. இதை அடிப்படையாக வைத்து பெண்களுக்கான உள்ளாட்சி பதவிகள் பிரிக்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சி யில் ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகம். எனவே, சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!