8 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஸ்ரீநகர்: புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்ததால் சென்ற ஆண்டு ஜூலை 8ஆம் தேதிக்குப் பிறகு அங்கு பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் சற்றுத் தணிந்தாலும் அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக பள்ளி திறக்கப்படுவது தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பாடம் நடத்தப்படாததால் பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த வகுப்புக்குச் செல்வதற்கான தேர்ச்சி அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!