அதிமுகவினரை ஒன்று திரட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையி லான அணியினர் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்டும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பார்கள் எனத் தெரிகிறது. "தமிழ்நாடு முழுவதும் பெரும் பாலான மாவட்ட, கிளை கழக அமைப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கணிசமான ஆதரவு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் மன உணர்வுக்கு தலை வணங்கும் வகையில் ஓ.பன்னீர்செல் வத்தை ஆதரிப்பதாக அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூறி உள்ளனர். "தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத் துள்ளது. அதேபோல தென் மாவட்டங்களிலும் இந்த அணிக்கு செல்வாக்கு உள்ளது," என தமிழக ஊடகம் தெரி வித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!