‘அம்மா’ தொலைக்காட்சி தொடங்கும் ஓபிஎஸ் அணி

சென்னை: திமுக, அதிமுக, தேமு திக, பாமகவைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அணி சார்பிலும் விரைவில் தொலைக்காட்சி அலை வரிசை ஒன்று தொடங்கப்பட உள் ளது. அதற்கு அம்மா தொலைக் காட்சி என பெயரிட அந்த அணி யினர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் முக் கிய அரசியல் கட்சிகள் பலவும் தங்களுக்கென தனி தொலைக் காட்சி அலைவரிசைகளைத் தொடங்கி மக்கள் மத்தியில் தங்க ளது கட்சிக் கொள்கைகளைப் பரப்பி வருகின்றன.

இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக களமிறங்கி உள்ள முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினரும் தங்களுக்கென புதிய தொலைக் காட்சி அலைவரிசையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!